கலைத்தாய் அறக்கட்டளை ஈரோடு

அழிவின் விளிம்பில் உள்ள மண்ணின் கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் கலைத்தாய் அறக்கட்டளை தொடர்ந்து பயணித்து வருகிறது. 30 வருட கால பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள், சர்வதேச அளவிலான பல்வேறு விருதுகள், சமூக ஆளுமைகளின் பாராட்டுகள் என தொடர்கிறது கலைத்தாய் அறக்கட்டளையின் பயணம்....

Contact Info
  • கலைத்தாய் அறக்கட்டளை ஈரோடு
  • 208,கலைஞர் நகர் ,வண்டியூரான் கோவில் வீதி ,கருங்கல் பாளையம் ,ஈரோடு-638003.

About

Image
மாறுதல் என்பது சொல் அல்ல செயல்

கலைத்தாய் அறக்கட்டளை

அழிவின் விளிம்பில் உள்ள மண்ணின் கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் கலைத்தாய் அறக்கட்டளை தொடர்ந்து பயணித்து வருகிறது. 30 வருட கால பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள், சர்வதேச அளவிலான பல்வேறு விருதுகள், சமூக ஆளுமைகளின் பாராட்டுகள் என தொடர்கிறது கலைத்தாய் அறக்கட்டளையின் பயணம்....

  • பாரம்பரியக்கலைகளுக்கான ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினை உருவாக்குதல்.
  • மண்ணின் மக்களிசை பாடல்களான நாட்டுப்புற பாடல்கள் ,தாலாட்டு ,கும்மி ,ஒப்பாரி பாடல்களை சேகரித்து தொகுத்து புத்தகமாக வெளியிடுதல்.
  • அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரிய கலைகளை மீட்பது .
தொடங்கப்பட்ட ஆண்டு 2013 ஜனவரி 4